top of page
 மழை ஒரு காதலனின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஒரு பங்கு. சாலையோர தேநீர் கடையில் மழைக்கு ஒதுங்கிய தலைகளினூடே அவள் கண்களை தேடும் சிறு நொடிகள் முதல், கொட்டும் மழையின் குளிரில் உடல் வெதுப்பில் காதலும், காமமும் பகிரும் அழகான தருணங்கள் வரை, மழை சேர்ந்தே கடக்கிறது காதல். சொட்டும் ஒவ்வொரு மழைத்துளியும் காதலனுக்கு வலியையும் , மகிழ்ச்சியையும் ஒன்றாய் பரிசளிக்கும். என் காதலின் காமத்தில் இந்த மழைத்துளிகளின் கோர்வையே, இந்த கவிதை தொகுப்பு.  

மழை, காதல், காமம் /Mazhai, Kadhal, kaamam.

SKU: 9357747532e4t6gfdsdef
₹150.00Price
Quantity

    Anand, Coimbatore

    தங்களுடைய தேடல் அருமை.. 

    இவ்வளவு சீக்கிரம் இந்த தேடல் முடிந்துவிட்டதோ, என்று எண்ணும் அளவிற்கு தங்களுடைய எழுத்தும் அதில் உள்ள நளினமும் படித்து முடித்த பிறகு அந்த லயத்திலிருந்து வெளியே வர எனக்கு வெகு நேரம் ஆயிற்று..

    சில புதினங்கள் புரிந்தும் புரியாததுமாய் இருப்பினும், அதில் உள்ள புகைப்படம் ஓராயிரம் வரிகளை இயற்கையாக உருவாக்குகின்றன..

    மீண்டும் ஒரு தேடலுக்காக காத்திருக்கிறேன்.
     

    Frequently asked questions

    • Facebook
    • Youtube
    • Instagram

    Copyright © 2025 sajeesh radhakrishnan. All rights reserved.. Website built by Parawix

    bottom of page